Apr 10, 2021, 11:10 AM IST
தெலங்கானாவில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் திரைப்படத்தின் ஒளிபரப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் தியேட்டரை சூறையாடினர். Read More
Jan 3, 2021, 18:23 PM IST
உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை காரணமாக இந்த விபத்து நடந்தது. கடந்த சில தினங்களாக டெல்லி, உத்திர பிரதேச மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. Read More
Dec 31, 2020, 09:21 AM IST
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தின் போது 1600 மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருக்கிறார். Read More
Dec 22, 2020, 20:16 PM IST
திருவள்ளூர் அருகே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட புதிய சாலை இரண்டு மாதத்தில் சேதமடைந்ததால் ஒப்பந்ததாரருக்கு ஆட்சியர் 10 சவிகிதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். Read More
Nov 17, 2020, 19:27 PM IST
இனிப்பு சாப்பிடும் போது தெரியாது.. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். Read More
Sep 13, 2020, 13:54 PM IST
தீவிர பாதிப்புள்ள கோவிட் நோயாளிகள் செயற்கை சுவாச முறையால் நிரந்தர நரம்பு பாதிப்பை அடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Oct 7, 2019, 13:51 PM IST
மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. Read More
Jul 18, 2019, 12:39 PM IST
மதுரையில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லாடும் வேளையில், குடிநீர் கொண்டு வரும் ராட்சத குழாய் உடைந்து, மழை வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகளும் அடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்ட, குடிநீர் வீணாவதைக் கண்டு, மதுரை மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். Read More
Jun 29, 2019, 09:16 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அணியும் சீருடையின் நிறம், ஆரஞ்சு நிறமாகியுள்ளது. அடுத்து நடைபெற உள்ள இரு போட்டிகளுக்கு மட்டும் இந்த சீருடை அணிந்து இந்திய வீரர்கள் ஆட உள்ளனர். Read More
May 21, 2019, 08:20 AM IST
மேற்கு வங்கத்தில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விடிய, விடிய காவல் காத்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், கம்யூனிஸட், பா.ஜ.க. கட்சிகள் தலா 2 இடங்களையும் கைப்பற்றின. இந்த முறையும் அதே அளவுக்கு வெற்றி பெற முடியும் என்று மம்தா நினைக்கிறார். காரண Read More