Jan 7, 2026, 13:54 PM IST
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள மீனவர்கள் நாட்டுப் படகு மூலம் மீன் பிடித்து வருகின்றனர். Read More
Nov 21, 2025, 18:59 PM IST
நீதிமன்றத்தை தீர்ப்பை நாங்கள் ஏற்றுதான், அவரை தேர்தல் அதிகாரியாக பொறுப்பு ஏற்க வைத்தோம். இரண்டு அணிகளுக்கும் அவர் பாரபட்சமில்லாமல் செயல்படுவார் என்று நினைத்தோம். Read More
Nov 18, 2025, 14:00 PM IST
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Nov 18, 2025, 11:41 AM IST
தற்போது அவர்களுக்குச் சோறு கொடுக்கிறார்கள். சோறு கொடுத்தால் மட்டும் போதுமா? Read More
Nov 7, 2025, 18:18 PM IST
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். Read More
Nov 7, 2025, 15:40 PM IST
தாமிரபரணி ஆற்றின் பாசன கால்வாய்களான நதியுனி கால்வாய் , கோடை மேலழகியான் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் மூலமாக பிசான சாகுபடிக்காக தண்ணீர் வெறியேறியது. Read More
Oct 23, 2025, 14:33 PM IST
இதனால், தமிழக அரசின் பாராமுகத்தை கண்டித்து தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று (அக் 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Read More
Oct 17, 2025, 11:26 AM IST
இதுகுறித்து மேயர் ஐயாவிடம் இரண்டு முறை பேசினோம். அவரும், ஆணையரிடம் பேசி இரண்டு நாட்களுக்குள் தீபாவளி போனஸ் குறித்த தகவல் தருவதாகக் கூறினார். Read More
Oct 16, 2025, 19:05 PM IST
இந்த போராட்டத்தில் திருச்செந்தூர் முன்னாள் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். Read More
Oct 13, 2025, 15:06 PM IST
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மகராட்சியின் மெத்தனத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். Read More