துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..

சிரியா மீது தாக்குதல் நடத்தியதற்காக துருக்கி மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார். Read More


பலாத்கார குற்றவாளியை காப்பாற்ற துடிக்கும் பாஜக.. பிரியங்கா காந்தி விமர்சனம்

பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை காப்பாற்றுவதற்காக உ.பி. மாநில பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More


எந்திர வேகத்திலேயே காணாமல் போவார்கள்; மம்தா ஆவேசம்

‘எவ்வளவு வேகமாக எந்திரங்களை கைப்பற்றினார்களோ, அதே வேகத்தில் காணாமலும் போவார்கள்’ என்று பா.ஜ.க.வை சாடியுள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி Read More


குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய மாணவர்... 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது Read More


சீனாவில் 25,000 சூதாட்ட செயலிகளை ஆப்பிள் அழித்தது

தடை செய்யப்பட்டுள்ள 25,000 செயலிகளை தனது ஆப் ஸ்டோரிலிருந்து (Apple App Store) அழித்து விட்டதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More




ஆயுதக் குவியல் கண்டெடுப்பு.. பாதுகாப்பாக அழிக்க திட்டம்..

ராமேஸ்வரம் அருகே கண்டெக்கப்பட்ட ஆயுதக்குவியலை, பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  Read More


வங்கி ஏடிஎம்மில் இருந்த ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய 'நாசக்கார' எலி

ரூ.12 லட்சம் மதிப்பு ரூபாய் நோட்டுகளை கடித்து குதறி சுக்குநூறாகாக்கிய எலியில் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More


பிரான்ஸ் நாட்டை புரட்டி எடுக்கும் கனமழை!

heavy rain and flooding is destroying france. Yet more heavy rain is forecasted Read More