Jul 28, 2019, 15:59 PM IST
கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராகி நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக, மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால் எடியூப்பா, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெல்வது உறுதி என்றாலும், சபாநாயகரின் அவசர முடிவுக்கும் பல காரணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. Read More
Jun 11, 2019, 18:28 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நடிகர் கருணாஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் Read More
Jan 28, 2019, 18:02 PM IST
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்ததற்காக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. பிப்ரவரி முதல் வாரம் இந்த வழக்கின் தீர்ப்பை வாசிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம். Read More
Jan 25, 2019, 10:09 AM IST
தங்களது ஊதியத்தில் இருந்து பிடித்த வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக அரசு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜகவின் எஸ்.வி.சேகர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Aug 13, 2018, 22:04 PM IST
முதலமைச்சரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவு எடுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் தரப்பு வாதம் செய்தது. Read More
Jul 23, 2018, 17:41 PM IST
the case investigation by the third judge has started in mlas disqualification case Read More
Jul 9, 2018, 10:31 AM IST
18 எம்.எல்.ஏ.க்களும் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்தது. Read More
Jul 4, 2018, 19:52 PM IST
18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக வரும் 23ம் தேதி விசாரணை நடைபெறும் என 3வது நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். Read More
Jul 4, 2018, 13:39 PM IST
tamilnadu mlas disqualification case is to be heard by the third justice this evening Read More
Jul 3, 2018, 16:57 PM IST
the third judge will inquire over the mlas disqualification case Read More