திருச்சியில் இருந்து 100 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்- ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு ரூ4 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை 100 லாரிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். கஜா புயல் நி Read More