Dec 7, 2020, 21:15 PM IST
சென்னையில் பஸ்ஸுக்கு காத்து நின்ற இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Jun 24, 2019, 15:12 PM IST
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கலைஞர் பூங்கா எதிரே குடிபோதையில் 20 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒருவரை தாக்குவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது Read More
Apr 20, 2019, 12:02 PM IST
சேலத்தில் ஒரே நாளில் வெறி நாய் ஒன்று 63 பேரை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இறுதியில் அந்த நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர். Read More
Jan 26, 2019, 08:52 AM IST
குடிப்பழக்கம், வறுமைக்கு எதிரான போராட்டம் தொடரும் என பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார். Read More
Nov 26, 2018, 12:47 PM IST
தாம் குடிபோதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கியதாக வெளியான செய்திகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் மறுத்துள்ளார். Read More
Aug 6, 2018, 17:02 PM IST
மனைவியுடனான சண்டையில் மூன்று மகன்களை ஆற்றில் வீசி கொன்றுள்ளார் ஒருவர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஞாயிறன்று இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read More
Jul 2, 2018, 17:03 PM IST
a drunken police trainee was got arrested for his misbehaviour Read More
Jun 11, 2018, 09:48 AM IST
போதையில் ஒருவர் ஓட்டி வந்த வாகனம் மோதி அமெரிக்காவில் செய்தியாளர் பலியானார். Read More