ஆட்சியை பிடிக்க திமுக ‘வியூகம்’...கலகத்தில் அதிமுக!

மக்களவைத் தேர்தலில் அதிமுக கவனம் செலுத்தியதை விட, சட்டமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது. நடக்க உள்ள நான்கு தொகுதி சட்டமன்றத் தேர்தல் முடிவைப் பொறுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளில் நிலை தெரியவரும் என்ற சூழல் நிலவுகிறது. Read More