'பாஜக எம்எல்ஏ வெற்றி செல்லாது' குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குஜராத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து, இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More