அவசரநிலை பிரகடனம் செய்த மலேசியா... பின்னணியில் இருக்கும் காரணங்கள்?!

அதேநேரத்தில், நீதிமன்றங்கள் எப்போதும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


மலேசியாவில் நெருக்கடி நிலை ? அரசரிடம் பிரதமர் வேண்டுகோள்.

மலேசிய பிரதமர் எம். யாசின், மலேசிய அரசர் அல்சில் அப்துல்லாவை சந்தித்து மலேசியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More


எமர்ஜென்சியின் போது நாட்டில் என்ன நடந்தது? நீதிபதிகள் கேள்வி

எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது நாட்டில் என்ன நடந்தது என்று காஷ்மீர் வழக்கில் காங்கிரஸ் வழக்கறிஞர் கபில்சிபலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். Read More


நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி.. மம்தா பானர்ஜி காட்டம்

நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More


சிங்கப்பூர் சென்ற விமானத்தில் புகை - சென்னையில் அவசரமாக தரையிறங்கியது!

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பறந்த விமானத்தில் திடீரென புகை வந்ததால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 161 பயணிகள் பத்திரமாக உயிர் தப்பினர் Read More


சபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனு - அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. Read More


108 மற்றும் 104 அவசர சேவைகள் பண்டிகை நாட்களிலும் இயங்கும்

பண்டிகை நாட்களில் ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள் மற்றும் வெடிகளால் உருவாகும் புகையுடன் தொடர்புடைய உடல்நலக் குறைபாடுகளை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ ஆலோசனை சேவைகள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாமல் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது Read More


சூப்பர் எமர்ஜென்சியை கடந்த இந்தியா... மம்தா கடும் தாக்கு

நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து சென்று கொண்டிருப்பதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். Read More


திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் தேதி அறிவிப்பு

திமுக தலைமைச் செயற்குழு அவசரக்கூட்டம் நடைபெறும் தேதி குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். Read More


அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தற்போது நிலவுகிறது - கி.வீரமணி குற்றச்சாட்டு

1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொண்டு வந்தது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை இப் பொழுது நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியிலோ அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். Read More