Dec 14, 2019, 12:00 PM IST
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 15 இந்தியர்களில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகனும் ஒருவர். Read More
Dec 13, 2019, 13:18 PM IST
பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Dec 13, 2019, 11:54 AM IST
பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. அதனால், போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார். Read More
Dec 13, 2019, 09:01 AM IST
பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, 368 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. Read More