குண்டாக இருப்பதும் அதிர்ஷ்டம் தான்!

உடல் எடை அதிகரித்து இருப்பதால், பல பட வாய்ப்புகள், நித்யா மேனனுக்கு கிடைக்காமல் போவதாகவும், உடல் எடையை குறைத்தால், பட வாய்ப்புகள் வீடு தேடி வரும் என்றும் பல பேர் எனக்கு அறிவுரை வழங்கினார். ஆனால், நான் சற்று குண்டாக இருப்பதால் தான் Read More