பரிசுப் பெட்டகமே மீண்டும் கேட்போம்! டி.டி.வி. தினகரன் பேட்டி!!

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் பரிசுப்பெட்டகம் சின்னத்தையே கேட்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். Read More


தினகரனுக்கு கிப்ட் கொடுத்த தேர்தல் ஆணையம் ; பரிசுப்பெட்டியை தீயாய் பரப்பிய அமமுகவினர் - இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு பொது சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது தான் தாமதம் சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் பல வண்ணங்கள் தீட்டி டிசைன், டிசைனாக சின்னத்தை விளம்பரப்படுத்தி விட்டனர் அமமுகவினர் . டிவிட்டரிலும் இந்திய அளவில் பரிசுப் பெட்டி டிரெண்டிங் ஆகியுள்ளது. Read More


கிடைத்தது ‘பரிசுப் பெட்டி’ –டிடிவி தினகரனுக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். Read More