Sep 21, 2020, 20:12 PM IST
மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு சற்று குறைவு என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Jul 12, 2019, 23:20 PM IST
குறைந்த வெளிச்சம் கண்களுக்குக் கேடா? கண்களே நம் உடலுக்கு, வாழ்க்கைக்கு வெளிச்சம் தருபவை. பார்வை இல்லையென்றால் வாழ்க்கை துன்பகேணியாகி விடும். Read More
Jun 11, 2019, 18:53 PM IST
மான் போல் மருண்ட பார்வை, மீன் போன்ற கண்கள் இவையெல்லாம் பார்க்கும் விதத்தை, கண்களின் அமைப்பை வர்ணிக்கக் கூடிய வார்த்தைகள். இவற்றை விட பார்வை திறனே முக்கியம். பார்வை திறன் வயதைப் பொறுத்து மாறக்கூடியது. தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன், கணினி இவற்றை அதிகமாக பார்ப்பதாலும் கண் பார்வை பாதிப்புறக்கூடும். கீழ்க்காணும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் கண் மருத்துவரை அணுகுங்கள். Read More