புதிய அப்டேட் உடன் அறிமுகமாகும் கூகுள் மேப்ஸ்!

கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ்-க்கு புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ப்ளோர் மற்றும் யூர் மேட்ச் என்ற சொல்லப்படும் இரண்டு அப்டேட்களை கூகுள் வெளியிட்டுள்ளது. Read More