Apr 2, 2019, 07:57 AM IST
கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும் என்று பா.ஜ.வேட்பாளர் எச்.ராஜாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசினார். Read More
Mar 2, 2019, 10:07 AM IST
ட்விட்டரில் இன்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா காலை முதலே ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறார். முதலில் பாஜக ஆதரவாளர் சுமந்த் சி. ராமனுடன் மல்லுக்கட்டிய எச். ராஜா இப்போது ஸ்டாலினை வம்புக்கு இழுத்திருக்கிறார். Read More
Mar 2, 2019, 09:56 AM IST
இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விடுதலை செய்த விவகாரத்தை முன்வைத்து பாஜக தேசிய செயலர் எச். ராஜாவும் பாஜக ஆதரவாளர் சுமந்த் சி. ராமனும் ட்விட்டரில் மோதி வருகின்றனர். Read More
Mar 1, 2019, 10:40 AM IST
இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்யும் விவகாரத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீயுடன் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். Read More
Dec 12, 2018, 16:26 PM IST
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என தீண்டாமை வன்மத்தை கக்கிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 2, 2018, 15:14 PM IST
உடை மற்றும் வெளிநாட்டு பயண போதைகளுக்கு பிரதமர் மோடி அடிமையாகிவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 17, 2018, 12:28 PM IST
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தையும், போலீசாரையும் ஆவேசமாக விமர்சித்து பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Apr 19, 2018, 08:22 AM IST
தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்! - எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு பாரதிராஜா கண்டனம் Read More
Apr 18, 2018, 22:39 PM IST
மனைவியை காப்பாற்ற துப்பில்லாத மானங்கெட்டவனே! - எச்.ராஜாவை நாசமாக்கிய ஆர்.எஸ்.பாரதி Read More
Apr 18, 2018, 18:33 PM IST
கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை - கனிமொழி குறித்து எச்.ராஜா அறுவறுப்பான ட்வீட் Read More