Apr 14, 2021, 12:26 PM IST
தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. Read More
Apr 8, 2021, 19:40 PM IST
கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து உள்ளன. கற்றாழை ஜெல்லை காயங்களுக்கு மேற்பூச்சாக பயன்படுத்த முடியும். Read More
Mar 3, 2021, 21:17 PM IST
கோவையில் விண்வெளியில் அமர்ந்து உண்பது போல SPACE KITCHEN FOOD COURT என்ற உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. Read More
Mar 1, 2021, 21:18 PM IST
கிரியாட்டின் என்ற சொல்லை நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படுகிறோம். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தோடு மிகவும் தொடர்புடைய இந்தச் சொல். Read More
Feb 15, 2021, 20:37 PM IST
தமிழக அரசு தொழில் பயிற்சி மையத்திலிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 14, 2021, 16:32 PM IST
எல்லா விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கிறது. ஒன்றை செய்வதன் மூலம் நன்மையோ, தீமையோ ஏற்படக்கூடும். சில நல்ல விஷயங்கள் கூட, அவை செய்யப்படும் முறையால் தீமையாக முடியக்கூடும். Read More
Jan 28, 2021, 18:39 PM IST
உணவு தயாரிக்கும் நிபுணர்களை கொண்டு, உணவை தயார் செய்து வழங்க இருக்கிறது. Read More
Jan 27, 2021, 20:26 PM IST
இருக்குமிடத்திலிருந்தே ஆர்டர் செய்து உணவைப் பெற்றுக்கொள்வது வாடிக்கையாளர் சேவையில் நடைபெற்றுள்ள பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுபோன்ற ஆர்டர்களில் சில நேரங்களில் தாமதம், வேறு உணவு டெலிவரி, ரத்து செய்யப்படுதல் போன்ற சில தவறுகள் நடக்கின்றன. Read More
Jan 20, 2021, 20:11 PM IST
அலோவேரா ஜெல் பரவலாக பேசப்படும் ஒரு பொருளாகும். அது பல்வேறு குணங்களைக் கொண்டதாகையால் அநேகர் அதை பயன்படுத்தி வருகின்றனர். Read More
Jan 19, 2021, 20:39 PM IST
நாடாளுமன்ற கேன்டீனுக்கான மானியத்தை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். இதனால் இனி முதல் குறைந்த விலைக்கு எம்பிக்களுக்கு உணவு எதுவும் கிடைக்காது. Read More