கோலியின் 1258 நாட்கள் சாதனையை 8 எண்களில் முறியடித்த பாபர் ஆசம்!

தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கோலி தற்போது இரண்டாம் இடம் வந்துள்ளார். Read More


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதுவது யார்?

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும், தனி அங்கீகாரம் இருந்தது. ஆனால் கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியினால் உருவான இருபது ஓவர் போட்டிகள் உலக அரங்கில் மிகப்பெரிய மாற்றத்தையே கொண்டுவந்தது. Read More


கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மாதந்தோறும் விருது: ஐசிசி அறிவிப்பு!

அடிப்படையில் அவா்கள் பெயா்கள் பரிசீலிக்கப்படுகின்றன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. Read More


ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்: 118 புள்ளிகள் பெற்று சாதனை!

இங்கிலாந்து அணி 106 புள்ளிகளுடனும் 4-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 96 புள்ளிகளுடனும் 5-வது இடத்திலும் உள்ளன. Read More


பாகிஸ்தான் இருப்பதையே மறந்துவிட்டது... ஐ.சி.சியை கடுமையாக சாடிய சோயிப் அக்தர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கூட, டெஸ்ட், ஒன்டே மற்றும் டி20 ஆகிய 3 அணிகளிலும் இடம்பெறவில்லை. Read More


ஐசிசி அணியில் பாக். வீரர்களை ஏன் சேர்க்கவில்லை? இது ஒரு ஐபிஎல் அணி சோயப் அக்தர் கடும் கண்டனம்

ஐசிசி அறிவித்த அணியில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறாததற்கு அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


10 ஆண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக கோஹ்லி தேர்வு

கடந்த 10 ஆண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித் கானும், டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More


ஐசிசி ன் சர்வதேச இருபது ஓவர் கனவு அணியில் இந்திய வீரர்கள்!

ஐசிசி சர்வதேச இருபது ஓவர் கனவு அணியை வெளியிட்டுள்ளது. அதில் கடந்தாண்டுகளில் இருபது ஓவர் போட்டிகளில் தங்களின் அசைக்க முடியாத அசாத்திய திறமையால், தனக்கான இடத்தை மிக ஆழமாக பதிவு செய்த அசாத்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். Read More


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட , வயது 15 ஆக நிர்ணயம்...!

இனி முதல் 15 வயது நிரம்பினால் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும். சர்வதேச கிரிக்கெட் வாரியம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் மிகக் குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசாவின் சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது Read More


கிரிக்கெட் விதிகளில் அதிரடி திருத்தம்; சப்ஸ்டிட்யூட் வீரர்களும் பேட்டிங், பந்து வீச அனுமதி

இதுவரை கிரிக்கெட் போட்டியில் மாற்று (சப்ஸ்டிட்யூட்) வீரராக களம் இறங்குபவர்கள் பீல்டிங் மட்டுமே செய்ய அனுமதிக்கப்பட்டனர். இனிமேல், போட்டியின் போது, பேட்ஸ்மேனோ, பவுலரோ காயமடைந்தாலும் அவருக்குப் பதிலாக களமிறங்கும் சப்ஸ்டிட்யூட் வீரர் பேட்டிங் செய்யவும், பந்துவீசவும் அனுமதிக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. Read More