திருவையாறில் கடும் போட்டியை ஏற்படுத்தும் ஐஜேகே திருமாறன்..

திருவையாறு சட்டமன்றத் தொகுதி, ஐஜேகே வேட்பாளர் திருமாறன். மக்கள் நீதிமய்யம் கூட்டணி. Read More


பாமக போட்டியிடும் 7 தொகுதிகள்! பாரிவேந்தருக்கு அசைன்மெண்ட் கொடுத்த ஸ்டாலின்!!

இந்திய ஜனநாயகக் கட்சிக்குத் திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டள்ளது. இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடப் போகும் 7 தொகுதிகளில், அவர்களது வெற்றியைக் கலைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என பாரிவேந்தரிடம் கூறியிருக்கிறார் ஸ்டாலின். Read More


ரூ100 சி... அட்வான்ஸ் கொடுத்து திமுக கூட்டணியில் இடம்பிடித்த பாரிவேந்தர்

திமுக கூட்டணிக்குள் திடீரென நுழைந்து ஒரு இடத்தை ஐஜேகே பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. Read More


பெரம்பலூர்தான் உங்களுக்கு... இல்லைன்னா 'இதயத்தில் இடம்’.. பாரிவேந்தருக்கு ஷாக் கொடுத்த திமுக!

லோக்சபா தேர்தலில் தடாலடியாக திமுக அணிக்குள் நுழைந்த ஐஜேக தலைவர் பாரிவேந்தருக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More


ராமதாஸுக்காகத்தான் தி.மு.க கூட்டணி! பழைய பகையை மறக்காத பாரிவேந்தர்!!

திமுக கூட்டணிக்குள் ஐஜேகே செல்வது உறுதியாகிவிட்டது. இதற்காக அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேச வந்திருக்கிறார் பாரிவேந்தர். Read More


உதயசூரியன் சின்னத்தில் பாரிவேந்தர்- கள்ளக்குறிச்சியா? பெரம்பலூரா? பக்கத்து தொகுதிகளுக்கும் வைட்டமின் ‘ப’ சப்ளை?

திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி இணைவது உறுதியாகவிட்டது. இதனையடுத்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்திக்க வந்திருக்கிறார் பாரிவேந்தர். Read More


திமுக கூட்டணியில் இணைகிறது பாரிவேந்தரின் ஐ.ஜே.கே.-அறிவாயலத்தில் இன்று பேச்சுவார்த்தை!

திமுக கூட்டணியில் சேர பச்சமுத்து (எ) பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் இன்று அண்ணா அறிவாயலத்தில் கூட்டணிப்பேச்சு நடத்தப்படுகிறது. Read More