கேரளாவில் விரைவில் அவசர சட்டம் சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பினால் 5 வருடம் சிறை

கேரளாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் தனிப்பட்ட நபருக்கு எதிராக அவதூறு பரப்பினாலோ, மிரட்டல் விடுத்தாலோ 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More


ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து ஈராக் மீது தாக்குதல் நடத்திய கேரள வாலிபருக்கு ஆயுள் சிறை

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ஈராக் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கேரளாவை சேர்ந்த தீவிரவாதிக்கு என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் சிறை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. Read More


இ-சிகரெட்டுகளுக்கு தடை.. நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

நாட்டில் இனி இ-சிகரெட்டுகளை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார் Read More


சிங்கப்பூரில் லஞ்சப்புகாரில் இந்தியருக்கு சிறை

சிங்கப்பூரில் லஞ்சப்புகாரில் சிக்கிய இந்தியருக்கு 8 வார சிறை தண்டனையும், சுமார் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது Read More


நடிகர் தேவானந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை ரத்து

டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தேவானந்த்துக்கு  விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  Read More


அமெரிக்காவில் கால் சென்டர் மோசடி - இந்திய வம்சாவளியினருக்கு 20 ஆண்டு சிறை

இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு 4 முதல் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More


பெற்றோரை கைவிடுவோருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க பரிந்துரை

நடைமுறையில் இருந்து வந்த 3 மாத சிறை தண்டனை, 6 மாதமாக உயர்த்த பரிந்துரை Read More


இந்திய எஞ்ஜினியரை கொன்ற அமெரிக்கருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீனிவாஸை கொலை செய்ததற்காக ஆடம் புரிண்டனுக்கு ஆயுள் சிறை வாசமும், மற்ற இருவரையும் சுட்டதற்காக 165 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது. Read More


சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Read More