Feb 15, 2019, 18:15 PM IST
ஆஸ்திரேலிய அணி வரும் 24ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட இருக்கிறது. Read More