Jan 29, 2021, 21:06 PM IST
ஆடுகளத்தில் ஒரு எண்டில் கணிக்க முடியாத அளவுக்கு பந்து பவுன்ஸ் ஆனது. நான் அதிகமுறை காயம் பட்டதும் அந்த எண்டில்தான் என்றார். Read More
Dec 4, 2020, 13:09 PM IST
பல மாநிலங்களில் ஆறுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சைக்கோ கில்லரை மத்திய பிரதேச போலீசார் சுட்டுக் கொன்றனர். Read More
Nov 16, 2020, 17:20 PM IST
திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் ( 70) இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். Read More
Oct 6, 2020, 19:19 PM IST
நமக்கு எதிர்பாராமல் திடீரென காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் இரத்தம் தானாக உறைய முயற்சிக்கும். அதற்குக் காரணம் இரத்தத் தட்டுகள் என்னும் இரத்த வட்டணுக்கள் ஆகும். இரத்தத்தில் சிவப்பணு, வெள்ளை அணு இவற்றுடன் இரத்தத் தட்டுகளும் உள்ளன. இரத்தத் தட்டுகள், திராம்போசைட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. Read More
Aug 23, 2020, 13:36 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் ஒரு காட்டு யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தந்தை மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. Read More
Oct 30, 2019, 19:54 PM IST
ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து நடித்து பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். Read More
Sep 3, 2019, 15:16 PM IST
தேனி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கிய பிரபல கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். துணை நடிகர் தவசி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
May 12, 2019, 12:46 PM IST
பீகாரில் வாக்குச்சாவடி ஒன்றில் பாதுகாப்புக்கு நின்றிருந்த வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தேர்தல் நடத்தும் அதிகாரி வயிற்றில் குண்டு பாய்ந்த விபரீதம் நடந்துள்ளது Read More
Apr 29, 2019, 10:39 AM IST
பெங்களூரு, ஒயிட்ஃபீல்டில் உள்ள சினிபோலிஸ் திரையரங்கில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
Apr 18, 2019, 09:35 AM IST
ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. Read More