Dec 14, 2020, 14:13 PM IST
ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் கார்டுகளைப் போல வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டலாக மாற்றலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் கள்ள ஓட்டு உட்பட முறைகேடுகளைத் தடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. Read More
Dec 14, 2020, 14:05 PM IST
ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் சைடு லோவர் பெர்த்துகளில் தூங்குவதற்கு இதுவரை பயணிகளுக்குச் சற்று சிரமமாக இருந்தது. இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் விரைவில் புதிய பெர்த்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.ரயில்களில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் அதிகபட்சமாக 72 பெர்த்துகள் இருக்கும். Read More
Oct 31, 2020, 12:33 PM IST
ரயிலில் செல்லும் பெண் பயணிகளுக்கு ரயில்வே இலாகா மூலமாக உதவி செய்ய எனது தோழி என்ற புதிய திட்டத்தை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது இதன்படி ரயிலில் பயணிக்கும் பெண்கள் புறப்படும் ரயில் நிலையத்தில் இருந்து சென்றடையும் ரயில் நிலையம் வரை வரை பாதுகாப்பு வழங்கப்படும். Read More
Oct 20, 2020, 10:26 AM IST
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிறப்பு ரயில்களாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.இந்த சிறப்பு ரயில்களில் பேண்ட்ரி கார் எனப்படும் உணவுகூட பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. Read More
Oct 5, 2020, 16:05 PM IST
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் செயல்பட்டுவரும் உணவகங்களில் உணவை தயாரித்து விற்க ஐ.ஆர்.சி.டி.சி. அனுமதி அளித்துள்ளது. Read More
Oct 4, 2019, 12:30 PM IST
நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை லக்னோவில் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More
Aug 31, 2019, 20:36 PM IST
ரயில் பயணத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவைக் கட்டணத்தை ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. ஏ.சி வகுப்புக்கு ரூ 30, ஏ.சி. அல்லாத வகுப்புக்கு ரூ 15 சேவைக் கட்டணமும் அதற்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக் கட்டணம் வசூல் நாளை முதலே அமலுக்கு வருகிறது. Read More