Jun 3, 2019, 09:44 AM IST
முன்னாள் முதல்வர், மறைந்த மு.கருணாநிதியின் 96 -வது பிறந்த நாளை திமுகவினர் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மெரினாவில் உள்ள கலைஞர் சமாதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். Read More
Jun 3, 2019, 08:54 AM IST
ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர் .. 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்.. 60 ஆண்களுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினர்... என கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு சரித்திரம் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான் கலைஞர் என்று தமிழக மக்களால் அன்புடன் உச்சரிக்கப்பட்டவர்.இன்று அவருடைய 96-வது பிறந்த தினம் Read More
Aug 8, 2018, 17:44 PM IST
கருணாநிதி அவர்கள் திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில் ஜூன் 3ஆம் தேதி 1924ஆம் ஆண்டு முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார். ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில் ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். Read More
Aug 8, 2018, 10:27 AM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா, எம்ஜிஆருடன் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Aug 8, 2018, 08:52 AM IST
சரிந்தது இமயம் மட்டுமில்லை .. எட்டுக் கோடி மக்களின் இதயங்களும்தான்....! Read More