அயல்நாட்டு திரைப்படங்களை 'காப்பி அடித்து' பழகிய கமல்... திமுக ‘பொளேர்’ அட்டாக்

கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து காப்பி அடித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டு சரமாரி பதில்களை திமுக அளித்து வருகிறது. Read More