Mar 19, 2019, 08:20 AM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. Read More
Dec 20, 2018, 18:09 PM IST
கிரிக்கெட் ஸ்கோர் முக்கிய விவசாயிகளின் பிரச்சனை முக்கியமா என்பதை சோறு முக்கியமா ஸ்கோரு முக்கியமா என கிண்டலாக பன்ச் அடிப்பார்கள். சென்னையில் ஐபிஎல் நடத்தக்கூடாது என போராட்டம் நடத்தி விரட்டி விட்டதை சில மாதங்களுக்கு முன்னர் கண்டோம். Read More
Dec 19, 2018, 20:07 PM IST
கனா படத்தின் புதிய ஸ்நீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. அதில், லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கு எதுக்கு மரியாதை என்ற சாட்டையடி வசனம் இடம்பெற்றுள்ளது. Read More
Dec 17, 2018, 19:59 PM IST
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா படத்தின் புதிய ஸ்நீக் பீக் ரிலீசாகி வைரலாகி வருகிறது. Read More
Dec 4, 2018, 21:15 PM IST
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள படம் கனா. இந்த படம் டிசம்பர் 21 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2018, 11:22 AM IST
காக்கா முட்டை, தர்மதுரை போன்ற சிறந்த படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் கனா. இந்த படத்தில் ஒரு கிரிக்கெட் ப்ளேயராக நடித்துள்ளார். Read More