Oct 23, 2020, 09:07 AM IST
ஆயுத பூஜையையொட்டி தென்மாவட்டங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை யில் உள்ள மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தைகளில் ஒன்று கேரள மாநிலத்திற்கு இங்கிருந்துதான் தினமும் டன் கணக்கில் பல்வேறு விதமான பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது. Read More
Mar 1, 2019, 15:18 PM IST
கன்னியாகுமரியில் நடந்த மத்திய அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழகத்தில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். Read More
Mar 1, 2019, 09:27 AM IST
அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தருகிறார். மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்திருப்பதால் அங்கு டென்ஷன் நிலவுகிறது. Read More
Jan 19, 2019, 14:11 PM IST
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் கன்யாகுமார் மீதான தேசத்துரோக வழக்கில், சட்ட ஆலோசனை கேட்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 16, 2019, 08:59 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நக்ஸல் பிரிவு சிறப்பு பணி ஆய்வாளரை அடித்து உதைத்ததாக உதவி வன அலுவலர் உள்ளிட்ட 14 வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 23, 2018, 09:22 AM IST
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரளா சபரிமலையில் அவமரியாதை ஏற்படுத்தப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. Read More
Aug 15, 2018, 21:18 PM IST
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார். Read More
Aug 15, 2018, 17:39 PM IST
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால் பாலமோர் பகுதியில் சுமார் 23 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. Read More
Dec 19, 2017, 15:59 PM IST
Modi's consolation for the people of Kanyakumari affected by the storm Read More
Dec 16, 2017, 20:21 PM IST
Prime Minister Modi will arrive in Kanyakumari on 19th Read More