Dec 31, 2018, 19:37 PM IST
' சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய நேரிடும் என்பதால் தயங்குகிறார் ஆளுநர்' எனக் கூறியிருக்கிறார் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன். Read More
Dec 4, 2018, 19:12 PM IST
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து தனிநாடாகும்; தனித் தமிழ்நாடுதான் என் இலக்கு; தனித் தமிழ்நாட்டுக்காக மூச்சு அடங்கும் வரை குரல் கொடுப்பேன் என மதிமுக பொதுச்செயலர் வைகோ திடீரென பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 31, 2018, 22:09 PM IST
பாகிஸ்தானில் அவதூறு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண்ணை உச்சநீதிமன்றம் செவ்வாயன்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது Read More