ஐ.நா.வில் திரையிடப்படும் முதல் இந்திய படம்!

பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட லவ் சோனியா என்ற திரைப் படம் அடுத்த மாதம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., அலுவலகத்தில் திரையிடப்படுகிறது. Read More