Mar 1, 2025, 11:27 AM IST
Read More
May 5, 2021, 17:28 PM IST
“உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்”என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். Read More
May 5, 2021, 17:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும் என மத்திய அரசு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
May 5, 2021, 10:43 AM IST
சென்னையில் நேற்று மாலை நடந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More
May 4, 2021, 11:32 AM IST
செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
May 4, 2021, 10:31 AM IST
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலின், பதவியேற்றதும் தமது முதல் கையெழுத்து இதற்காகதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். Read More
May 4, 2021, 10:21 AM IST
கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத்துறையினர் முன்களப்பணியாளர்களாக தமிழகத்தில் கருதப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
May 4, 2021, 10:00 AM IST
தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது குறித்த கேள்விக்கு உதயநிதிஸ்டாலின் பதிலளித்துள்ளார். Read More
May 3, 2021, 14:47 PM IST
மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை என எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட டுவிட் பதிவில் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
May 3, 2021, 11:25 AM IST
பதவியேற்பு எளிமையாக நடைபெறும் என்றும், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். Read More