Dec 1, 2020, 16:46 PM IST
லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணவன் மதம் மாற்ற முயற்சிப்பதாக காதல் மனைவி புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கணவனைக் கைது செய்தனர். Read More
Nov 19, 2020, 13:37 PM IST
மத்திய பிரதேசத்தில் விபத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு போதிய எண்ணிக்கையில் ஸ்ட்ரெக்ட்சர் இல்லாத காரணத்தால் போலீஸார் உதவிய விதம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. Read More
Nov 3, 2020, 14:02 PM IST
மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கமல்நாத் கூறியுள்ளார். Read More
Jan 2, 2019, 09:32 AM IST
மத்தியப் பிரதேசத்தில் முந்தைய பா.ஜ.க. அரசால் எதிர்க்கட்சியினர் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார். Read More
Dec 17, 2018, 20:27 PM IST
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின் ட்விட்டர் மூலம் அம்மாநில முதல்வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். Read More
Dec 15, 2018, 10:08 AM IST
மத்திய பிரதேச மாநில முதல் அமைச்சராக மத்திய முன்னாள் அமைச்சர் கமல்நாத் பதவியேற்க இருக்கிறார். Read More
Nov 28, 2018, 08:05 AM IST
மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று சட்டப்மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. Read More
Nov 27, 2018, 17:56 PM IST
மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. Read More
Jul 9, 2018, 14:29 PM IST
madhyapradesh chief minister challenges for the growth of his state Read More