m-n-m-party-gives-releif-things-to-self-help-group-women

கொரோனா ஊரடங்கு.. சுயஉதவிக்குழு பெண்களுக்கு ம.நீ.ம. நிர்வாகிகள் உதவி..

கொரோனா பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சியினரும் ஏழை மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.

Aug 11, 2020, 10:24 AM IST