மருத்துவமனை லிப்ட் திடீரென விழுந்தது.. முன்னாள் முதல்வர் கமல்நாத் தப்பினார்..

இந்தூர் மருத்துவமனை ஒன்றில் லிப்ட் திடீரென 10 அடிக்கு டமார் என விழுந்தது. இதில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உயிர் தப்பினர்.மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அமைச்சராக இருந்தவர் ராமேஸ்வர் படேல். Read More


மத்தியப்பிரதேச கொடூரம்.. 19 வயது மாணவியை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசிய கும்பல்!

மத்தியப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது குறிப்பிடத்தக்கது. Read More