மோடி அரசை வீழ்த்தாவிடில் "உயிருடன் இருப்பதற்கு அர்த்தமேயில்லை" - புதுவையில் நாஞ்சில் சம்பத் பிரசாரம்

புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மோடி அரசை வீழ்த்த மக்கள் தயாராகக் காத்திருக்கின்றனர் எனக்  கூறினார். Read More