Feb 23, 2021, 18:41 PM IST
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க கிரண்பேடி மூலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசுக்கு அவர் மூலமாகப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன. Read More
Oct 27, 2020, 16:23 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் , அப்போது அவர் புதுச்சேரி மாநிலத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். Read More
Jun 4, 2019, 14:48 PM IST
புதுச்சேரி மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்துக் கொண்டே உள்ளது. முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது Read More
Feb 18, 2019, 17:15 PM IST
புதுவை முதல்வர் நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டு நிறவெறியை கக்கிய அம்மாநில ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 23, 2018, 15:31 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Jul 20, 2018, 08:39 AM IST
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Jul 1, 2018, 08:15 AM IST
புதுச்சேரி மாநிலம் ரெண்டுங் கெட்டான் நிலையில் இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார். Read More
Mar 6, 2018, 13:27 PM IST
Pondicherry Chief minister Narayanasamy who met ordinary person Read More