Sep 4, 2020, 17:00 PM IST
கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த இரு தினங்களாக வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டிவிட்டது. Read More
Sep 4, 2019, 14:45 PM IST
திருச்சி மதுரை கோட்டத்தில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். Read More
Jul 9, 2018, 07:58 AM IST
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக இன்று சென்னை வருகிறார். Read More