முதல்வர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியதால் செய்தியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா

காரைக்காலில் உள்ள நேரு மார்க்கெட் பழுதடைந்து விட்டதால் தற்காலிகமாக வேறு இடத்தில் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. நேரு மார்க்கெட் இருந்த இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பழமை மாறாமல் 12 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. Read More


இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணியிடங்கள்!

10, 12-வது தேர்ச்சி பெற்று பார்மசி முறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Read More


காங்கிரசை விமர்சித்தது ஏன்? கே.என்.நேரு திடீர் விளக்கம்

திருச்சியில் இன்று காலை நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ‘‘காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமக்க வேண்டாம், உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும்’’ என்று கூறினார். திருச்சியில் மட்டுமாவது திமுக தனித்து போட்டியிட தாம் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவேன் என்றும் அவர் பேசினார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது Read More


காங்கிரஸை தூக்கி சுமக்க முடியாது..! கொளுத்திப்போட்ட கே.என்.நேரு

 மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்தக் கூட்டணிக்கான எண்ட் கார்டு விரைவில் வந்துவிடும் போல் தெரிகிறது. காரணம் தமிழகத்தில் வலுவில்லாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சியை தோளில் தூக்கி சுமக்க திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தயாராக இல்லை. Read More


காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாததற்கு என்ன காரணம்?

காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம் Read More


நேரு நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியிலுள்ள நேரு நினைவிடமான சாந்திவனத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர் Read More


நேரு, இந்திராவுக்கு பிறகு சாதனை படைத்த மோடி!

நேரு, இந்திராவுக்கு பின்பு, நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அபார சாதனை புரிந்துள்ளார். Read More


நேரு படம் நீக்கம்: கோவாவில் கிளம்பிய புதிய சர்ச்சை 

கோவா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More