Feb 11, 2021, 19:21 PM IST
திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மூலம் அம்மா மினி கிளினிக்கிலிருந்து காலியாக உள்ள Staff Nurse/ MLHP, Multi Purpose Hospital Worker/ Attender பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 10, 2021, 20:02 PM IST
கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து காலியாக உள்ள Nurse பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 11.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Dec 15, 2020, 19:37 PM IST
சட்டத்தை மீறி போராட்டம் நடத்துவதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுகளின் போராட்டத்திற்கு ஜனவரி 18 வரை டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
Dec 15, 2020, 08:54 AM IST
தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 98 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாகப் பரவியிருந்தாலும் தற்போது குறைந்து வருகிறது. Read More
Sep 19, 2020, 18:21 PM IST
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும். Read More
Aug 3, 2020, 19:31 PM IST
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா. செவிலியரான இவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா சோதனை செய்யப்பட்டது. Read More
Jun 19, 2019, 09:38 AM IST
இன்று 49-வது பிறந்த நாள் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் Read More
Jun 9, 2019, 19:16 PM IST
ராகுல்காந்தி தான் பிறந்த பொழுது, மருத்துவமனையில் தன்னை முதன்முதலில் தூக்கிக் கொஞ்சிய கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த நர்ஸ் பாட்டியை இன்று திடீரென சந்தித்து, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். அத்துடன் பழைய நினைவுகளைப் பற்றியும் பேசி மகிழ்ந்தார். Read More
May 3, 2019, 16:41 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில், இரவோடு இரவாக 'அமேதி எம்.பி. ராகுல் காந்தியை 15 வருடங்களாக காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போஸ்டர்கள் முழுவதும் உடனடியாக அகற்றப்பட்டன Read More
May 2, 2019, 11:05 AM IST
கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களே நடக்கவில்லை என பெங்களூருவில் பிரசாரம் செய்த மோடி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More