செவிலியர் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

நிறுவனம்:Cantonment Board, Chennai

பணியின் பெயர்:Midwife

பணியிடங்கள்:1

கடைசி தேதி:28.09.2020

வயது: 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை

தகுதி : 12th Std/ Diploma in Auxiliary Nursing Mid Wifery Course தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தோர் ஆவர்.

ஊதியம் :தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Test

Skill Test

கட்டணம் :தேர்வு எழுத விண்ணப்பிப்போர் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :பதிவு செய்ய விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2020 அன்றுக்குள் (05.10.2020 – Remote Areas) தங்களின் விண்ணப்பப் படிவத்தை The Chief Executive Officer, Cantonment Board, North Parade Road, St. Thomas Mount, Chennai – 600 016 என்ற முகவரிக்குத் தபாலில் அனுப்ப வேண்டும்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>