Apr 4, 2019, 00:00 AM IST
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், இளம் பெண் ஒருவரிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு தொல்லைக் கொடுத்துள்ளார். அந்த இளம் பெண் மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் கூகுளின் உதவியுடன் அந்த வழக்கறிஞரை கைது செய்துள்ளனர். Read More
Apr 1, 2019, 14:29 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான கோவை புற நகர் மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More
Apr 1, 2019, 14:21 PM IST
பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த ஸ்விகி நிறுவனம் 200 ரூபாய் கூப்பன் வழங்கிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 27, 2019, 11:28 AM IST
பொள்ளாச்சி விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது முகநூலில் வெளியிட பட்டுள்ள ஆடியோ பெரும் வைரலாகி வருகிறது. Read More
Jan 28, 2019, 18:06 PM IST
சட்டமன்றத்தில் எந்த விவாதமாக இருந்தாலும் புள்ளிவிபரத்தை அடுக்கும் புலியாக இருக்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன். தேமுதிகவில் இருந்தபோதும் சரி, அதிமுகவில் ஐக்கியமானபோதும் சரி, புள்ளிவிபரக் கணக்கை அவர் கைவிட்டதில்லை. Read More
Dec 8, 2018, 15:40 PM IST
தமிழகத்தில் 3,000 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் விரைவில் தமிழில் மாற்றப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். Read More
Jun 14, 2018, 13:39 PM IST
நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம். Read More
Feb 12, 2018, 09:12 AM IST
ஸ்டாலின் கொடுத்த ஒரு கோடி ரூபாய் வரல... - மாஃபா பாண்டியராஜன் Read More