Nov 9, 2020, 09:13 AM IST
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. Read More
Oct 19, 2020, 20:29 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில், விரும்பிய பாடம் கற்கமுடியவில்லை என்று தந்தையின் மேல் புகார் அளித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 6, 2020, 20:54 PM IST
கொரோனா காரணமாக ஏற்பட்ட பண நெருக்கடியால் குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டாம் என்றும், குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. Read More
Sep 7, 2020, 21:05 PM IST
ஆணுக்கு 21 பெண்ணுக்கு 18..... இதுதான் இந்தியாவில் திருமண வயது ஆகும். இந்த வயதுக்கு குறைவாக திருமணம் செய்தால் தண்டனை உறுதி. Read More
Sep 30, 2019, 13:20 PM IST
ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த மாணவர்களை எழுந்து நின்று கைதட்டி, பெற்றோர், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கூறினார். இதை ஏற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். Read More
Jul 17, 2019, 14:55 PM IST
பீகாரைச் சேர்ந்த சிறுவன் தனது அப்பா, அம்மா சண்ைடயை தாங்க முடியாமல், சாக அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 8, 2019, 22:10 PM IST
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாவலராக மாறிய திருவண்ணாமலை கலெக்டர் Read More
Mar 6, 2019, 22:00 PM IST
திருமணத்துக்கு மறுத்ததால் பெற்ற மகளையே விஷம் வைத்து பெற்றோர் கொல்ல முயற்சி Read More
Jan 23, 2019, 13:46 PM IST
கோவை ரயில் நிலையம் அருகில் இயங்கி வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நேற்று தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. Read More
Oct 30, 2018, 20:43 PM IST
விருதுநகர் மாவட்டத்தில்குடும்பம் நடத்துவதற்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றோர்களே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More