ஓரினச் சேர்க்கை நண்பரால் இஸ்ரோ விஞ்ஞானி கொலை.. ஐதராபாத் போலீஸ் தகவல்..

இந்திய விண்வெளி கழகத்தின்(இஸ்ரோ), தேசிய தொலையுணர்வு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி எஸ்.சுரேஷ்குமார்(56), ஐதராபாத்தில் வசித்து வந்தார். அமீர்பேட்டை எஸ்.ஆர். நகரில் அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். Read More


காதல் தொடர வேண்டுமா? இந்தப் பொய்களை சொல்லாதீர்கள்!

கவிதைக்குப் பொய் அழகு' என்பது வைரமுத்துவின் வரி. ஆனால், காதலுக்கு பொய் அழகு சேர்க்காது; மாறாக, ஆபத்தை கொண்டு வந்து விடும்! காதலுக்கு அடிப்படை நம்பிக்கையே. காதலாக இருக்கட்டும்; இல்லறமாக இருக்கட்டும்; ஆண், பெண் உறவின் மிக முக்கியமான விஷயம் நம்பிக்கைதான்! Read More


பார்ட்னர்ஸ் ஆக மாறிய நடிகை ஹன்சிகா, `அரவான்’ நாயகன் ஆதி

`மகா' படத்தில் நீண்ட நாள் கழித்து சிம்புவுடன் ஹன்சிகா நடித்து வருகிறார்.  இதனிடையே தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். Read More