அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது - உடன்பாடு கையெழுத்தானது!

அதிமுக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்தது.சென்னையில் இன்று இரு கட்சித் தலைவர்களின் கடைசிக் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு கையெழுத்தானது. Read More


பாமகவுடன் அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை - நட்சத்திர விடுதியில் எடப்பாடியுடன் ராமதாஸ் சந்திப்பு!

பாஜக தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை ரத்தானதற்கு பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாததே காரணம் என்றும் கூறப்படும் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாமக தலைவர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். Read More