Aug 15, 2020, 10:19 AM IST
கொரோனா நோய்க்கு 3 தடுப்பு மருந்துகளை இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அவை இப்போது வெவ்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 74வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றினார். Read More
Aug 11, 2020, 13:29 PM IST
தமிழகத்திற்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உதவியாக ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். Read More
Aug 7, 2020, 14:38 PM IST
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள உயர்கல்வி சீர்திருத்தங்கள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:புதிய கல்விக் கொள்கையில் எந்தவொரு பாகுபாடும் இருப்பதாக யாருமே சொல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. Read More
Aug 5, 2020, 14:19 PM IST
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயிலுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பினார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Aug 5, 2020, 10:52 AM IST
இதையொட்டி, அயோத்தி நகரம் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Aug 4, 2020, 10:22 AM IST
அயோத்தியில் ராமர் கோயிலுக்குப் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, நாளை(ஆக.5ல்) நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Aug 3, 2020, 11:42 AM IST
தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மும்மொழி கல்வித் திட்டத்தைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கைக்குத் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Read More
Aug 1, 2020, 12:42 PM IST
நாடு முழுவதும் முஸ்லிம் மக்கள், இன்று பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முஸ்லிம் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த திருநாளில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகைகளை நடத்தி, அனைவருக்கும் உணவைப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்வார்கள். Read More
Mar 28, 2019, 09:14 AM IST
விண்வெளியில் எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடி பெருமையாக உரையாற்றிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம் . Read More
Mar 27, 2019, 15:33 PM IST
விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில் ‘மிஷன் சக்தி’ சோதனை வெற்றி பெற்றதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். Read More