Jan 25, 2021, 18:00 PM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த நேதாஜி உருவப்படம் அவரது படமே இல்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது விழா, ஜன.23ம் தேதி நடைபெற்றது. Read More
Mar 27, 2019, 10:38 AM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ சிகிச்சைகள் முடிந்து 4 வார விடுமுறை கொடுக்கப்பட்டது. விடுமுறையில் சொந்த வீட்டிற்கோ, வேறு எங்கு மோ செல்ல விரும்பாத அபிநந்தன் தாம் பணி புரிந்த இடத்திலேயே தங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Feb 12, 2019, 13:33 PM IST
நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். Read More
Apr 28, 2018, 10:13 AM IST
ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைப்பது தார்மீக அடிப்படையில் பார்த்தால் தவறுதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. Read More
Feb 27, 2018, 11:01 AM IST
சட்டசபையில் ஜெயலலிதா படம் குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! Read More
Feb 14, 2018, 13:08 PM IST
அமித் ஷா தன் மகனுக்கு பக்கோடா தொழிலை சொல்லிக் கொடுக்கட்டும் - குஷ்பூ காட்டம் Read More
Feb 13, 2018, 13:39 PM IST
ஜெயலலிதா படத்தை அவசர கதியில் திறந்தது ஏன்? - திறப்பு விழாவில் பங்கேற்காத தினகரன் விளக்கம் Read More
Feb 12, 2018, 19:43 PM IST
இந்திரா காந்திக்கு பின் பெரிதும் மதிக்கும் தலைவர் ஜெயலலிதா - சொந்த கட்சியை எதிர்த்த விஜயதாரணி Read More
Feb 12, 2018, 14:08 PM IST
சட்டப்பேரவையில் புனிதம் இல்லை; காந்தி, அண்ணா புகைப்படங்களை அகற்றுங்கள் - ராமதாஸ் காட்டம் Read More