பாஜகவின் வெற்றிக்கு பாசக் கயிறு திட்டமா? தேர்தல் கமிஷன் மீது ஸ்டாலின் புகார்..

“தபால் வாக்களிக்கும் முறை என்ற பாசக் கயிற்றை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More