தேர்தல் சமயத்தில் வெளியாகும் மோகன்லாலின் லூசிஃபர் – ப்ரித்விராஜின் மாஸ்டர் பிளான்

நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் லூசிஃபர் படம் வருகிற மார்ச் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. Read More