Mar 1, 2021, 21:18 PM IST
கிரியாட்டின் என்ற சொல்லை நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படுகிறோம். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தோடு மிகவும் தொடர்புடைய இந்தச் சொல். Read More
Feb 2, 2021, 20:58 PM IST
நம் உடலுக்குத் தேவையான பெருஊட்டச்சத்துகள் மூன்று. அவை புரதம் (புரோட்டீன்), கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இவையே உடலுக்குத் தேவையான ஆற்றலை (கலோரி) தருகின்றன. Read More
Feb 1, 2021, 15:22 PM IST
ஒரு காலத்தில் குழந்தைப்பேறின்மைக்கு பெண் மட்டுமே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆண்களின் விந்துவில் குறைபாடு இருந்தாலும் தம்பதியருக்கு குழந்தைப்பேறு இருக்காது என்பதை அறிவியல் விளக்கியுள்ளது. Read More
Nov 28, 2020, 20:56 PM IST
இந்திய மக்களில் மூவரில் ஒருவர், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதயவியல் சங்கம் (Cardiological Society of India) 2017ம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது. Read More
Aug 20, 2020, 18:33 PM IST
நட்ஸ் உணவுப் பொருள்களில் மிகவும் ஆரோக்கியமானது பாதாம் என்னும் அல்மாண்ட் ஆகும். ஒரு கிண்ணம், அதாவது ஏறக்குறைய 35 கிராம் பாதாமில் 206 கலோரி ஆற்றல் அடங்கியுள்ளது. கார்போஹைடிரேடு என்னும் மாவுச் சத்து 6 கிராம், புரதம் 7.6 கிராம், நார்ச்சத்து 4.1 கிராம், பூரிதமான கொழுப்பு 18 கிராம், சர்க்கரை 1.7 கிராம் உள்ளது. Read More
Aug 17, 2020, 14:59 PM IST
பழக்கடைக்குச் சென்றால் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை என்று வகைவகையான பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பழக்கடையை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்து சென்றால் நடைபாதை கடையில் நெல்லிக்காய் குவித்து வைக்கப்பட்டிருக்கும். ஆம், பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட பெரிய பழக்கடைகளில் நெல்லிக்காயைப் பார்க்கக்கூட இயலாது. Read More
Aug 19, 2019, 19:00 PM IST
மருத்துவ உலகில் 'கொலஸ்ட்ரால்' மிகவும் பயத்திற்குரிய வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது, உடல் எடையில் பிரச்னையை கொண்டு வருவது, உடலில் இரத்த ஓட்டம் குறைவதற்குக் காரணமாகி, நெஞ்சு வலி, வயிற்று வலி போன்ற உடல் நல கோளாறுகளை ஏற்படுத்துவது, செரிமான பாதையில் பித்த கற்கள் உருவாக்குவது மற்றும் இதய நோயை கொண்டுவருவது என பல ஆரோக்கிய கேட்டுக்கு கொலஸ்ட்ரால் காரணமாகிறது. Read More
Jun 25, 2019, 09:57 AM IST
குஜராத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகம் செய்த ஆய்வு ஒன்றில் உடல்பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளோருக்கு இரத்த நாளங்களில் அடைப்பு உருவாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. Read More
Jun 14, 2019, 10:10 AM IST
'பால்' ஊட்டச்சத்துகள் நிரம்பியது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. பால் அருந்தினால் உடல் எடை கூடும் என நினைத்து பலர் பாலை தவிர்த்து விடுகின்றனர். பால் குறித்த சில தகவல் குறிப்புகள் Read More
Jun 5, 2019, 10:00 AM IST
உடல் நலத்தை பற்றிய தகவல்கள் எப்போதும் இல்லாத வண்ணம் இப்போது பரபரப்பாக பரவுகின்றன. இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்; எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதுபோன்ற குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, எல்லாவற்றுக்கும் இணையத்தையே சார்ந்திருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டு இளம்வாலிப தலைமுறையினர் அதிகமாக 'டயட்' பற்றி யோசிக்கின்றனர்; கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி பிரபலமாகியுள்ளதுதான் 'ஜி-ஃப்ரீ டயட்' Read More