நள்ளிரவிலும் களைக்கட்டிய ஈரோடு ஜவுளி சந்தை..

தீபாவளி பண்டிகைக்குக் கொள்முதல் செய்வதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவு குவிந்ததால் ஈரோடு ஜவுளி சந்தை நள்ளிரவிலும் களை கட்டியது. கொரோனா ஊரடங்கால் 7 மாதங்களுக்குப் பிறகு ஜவுளி விற்பனை சூடு பிடித்துள்ளது.தென்னிந்திய அளவில், ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஈரோடு ஜவுளி சந்தை பிரசித்தி பெற்றது. Read More


தேர்தலில் விரலில் மை வைக்க மட்டும் ரூ.2 கோடி செலவாம்- தேர்தல் அதிகாரி...

தேர்தலில் வாக்களித்ததற்கு அடையாளமாக வாக்காளர்களின் விரலில் அடையளாமாக வைக்கப்படும் அழியாத மை ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார் Read More


ஆன்லைனில் சீன பொருள்கள் வாங்குவதற்கு தடை வருமா?

இந்தியாவிலிருந்து சீன பொருள்களை இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. Read More


3 மாதம் பொருள் வாங்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்தாகுமா- அமைச்சா் விளக்கம்!

ரேஷன் கடைகளில் தொடா்ந்து 3 மாதம் பொருள்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படமாட்டாது என்று தமிழக உணவுத்துறை அமைச்சா் காமராஜ் தெரிவித்துள்ளார் Read More


சொந்தப் பணத்தில் வாங்கிய விமானத்தில் சேவைப்பணி

1 லட்சத்து 50 ஆயிரம் டாலர் சொந்த சேமிப்பு பணத்தை போட்டு எம்சிஆர் 4 வகை ஒற்றை எஞ்ஜின் விமானம் வாங்கி அதை அகதிகள் மீட்புப் பணிக்கென பயன்படுத்தி வருகின்றனர் Read More


வாங்கும் விலையில் மருந்துகள் - ட்ரம்ப் நடவடிக்கை

பல மருந்து நிறுவனங்கள் மற்றும் உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. Read More