இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

இந்திய அரசின் கீழ் இயங்கும் அணுசக்தி துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 74

பணி: Stenographer Grade-II (Group B Non-Gazetted) - 02

சம்பளம்: மாதம் ரூ.35,400 + இதர சலுகைகள்.

பணி: Stenographer Grade-III (Group C Non-Gazetted) - 04

பணி: Upper Division Clerk (Group C Non-Gazetted) - 05

பணி: Junior Purchase Assistant/ Junior Storekeeper (Group C Non-Gazetted) - 63

சம்பளம்: மாதம் ரூ.25,500 + இதர சலுகைகள்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன், தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன், வணிகவியல், அறிவியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள்.

வயது: 27.12.2020 தேதியின்படி,டி 18 முதல் 27 வயதிற்குள்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு

கட்டணம்: ரூ.100. SC, ST, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 27.12.2020.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://dpsdae.formflix.in/

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

READ MORE ABOUT :

/body>