Dec 31, 2020, 15:30 PM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகக் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய பாஜக உறுப்பினர் ராஜகோபால், பின்னர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 18, 2019, 22:03 PM IST
தலைமை தகவல் ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டார். Read More
Jul 19, 2019, 09:43 AM IST
சாரல் மழை பொழியாததால், அருவிகள் வறண்டு, சீசன் களையிழந்து காணப்பட்ட குற்றாலத்தில், திடீர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு மாதத்திற்காகவாவது சீசன் களைகட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அருவிகளில் ஆனந்தக் குளியல் போட குற்றாலப் பிரியர்கள் இப்போதே திட்டமிடலை ஆரம்பித்துள்ளனர். Read More
Jul 18, 2019, 12:55 PM IST
சாதாரண மளிகைக் கடையில் வேலையை தொடங்கி, இன்று வெளிநாடுகளிலும் கிளையைக் கொண்ட சரவண பவன் ஓட்டலின் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை வரலாறு ஒரு படிப்பினை. Read More
Jul 9, 2019, 12:40 PM IST
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 29, 2019, 11:54 AM IST
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. Read More